--- --:--:-- --

சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!

9

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய காட்சிகள் ஒரு காரில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் கட்டடங்களில் சில பகுதிகள் விழுந்த காட்சிகளும் வெளியாகியுள்ளது.

 

சிச்சுவான் மாகாணத்தில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon