ஆன்லைன் விளையாட்டில் 75 ஆயிரம் பணத்தை இழந்ததால் மாணவன் தற்கொலை..!
ஆன்லைன் விளையாட்டில் ரூபாய் 75 ஆயிரம் பணத்தை இழந்ததால் தற்கொலை முயற்சியை எடுத்துள்ளார் ஒரு மாணவன். சேலம் தலைவாசல் அருகே பொறியியல் கல்லூரி மாணவர்கள் விளையாட்டில் 75 ஆயிரம் ரூபாய் இழந்ததால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
சிகிச்சைக்காக ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





