--- --:--:-- --

வீட்டின் சமையல் அறைக்குள் புகுந்த குரங்கு..பதறிய பெண்..!

8

த்திரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள குடியிருப்புக்குள் புகுந்த குரங்கு அங்கிருந்த பெண்ணை தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது.

 

சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணை குரங்கு தாக்கியதும் அவர் அதிர்ச்சி அடைந்து ஓட்டம் பிடித்தார். இது தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

Right Menu Icon