--- --:--:-- --

சந்தோஷமாக ஆடிய நபர்..திடீரென பறிபோன உயிர்..!

7

ராஜஸ்தான் மாநிலத்தில் நடனமாடி கொண்டிருந்த நபர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

அருகில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

Right Menu Icon