--- --:--:-- --

விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய நான்கு பேர் கொண்ட குழு..!

10

6 மாத விண்வெளி பயணத்தை முடித்துவிட்டு நான்கு நாடுகளை சேர்ந்த நான்கு விண்வெளி வீரர்கள் ஸ்பேசிக்ஸ் மூலமாக பூமிக்கு திரும்பினார். 4 நபர்களும் மெக்சிகோ வளைகுடாவில் தரையிறங்கினர்.

 

இந்த பயணத்தை நாசாவின் ஜெய்ஸ்வால் நான்கு நாடுகளை சேர்ந்த வீரர்கள் நாசாவின் திட்டத்தில் பயணித்ததில் இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது .

 

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் விண்வெளிக்கு சென்ற இவர்கள் ஆறு மாத பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது பூமி திரும்பியுள்ளனர். அவர்களுக்கு மாற்றாக புதிதாக நான்கு நபர்கள் விண்வெளி நிலையத்திற்கு சென்றடைந்துள்ளனர்.

 

Right Menu Icon