--- --:--:-- --

கள்ளக்காதலி மகளுக்கு செக்ஸ் டார்ச்சர்..பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூரம்..!

9

காத உறவில் இருந்து வந்த பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் அவரின் 13 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலிலில் ஈடுபட்ட சம்பவம் செங்கல்பட்டு அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை சேர்ந்தவர் சூர்யா.

 

தனியார் நிறுவன ஊழியர் ஆன இவருக்கு அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. கணவரை பிரிந்து தன் 13 வயது மகளுடன் தனியே வசித்து வந்த அந்த பெண் சூர்யா செங்கல்பட்டு அருகே வீடு எடுத்து தங்கி இருக்கிறார்.

 

இதில் இருவருக்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்ட நிலையில் அந்த பெண் மீது சூர்யா பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Right Menu Icon