--- --:--:-- --

போலி மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் 5 வயது சிறுமி உயிரிழப்பு..!

4

விழுப்புரம் மாவட்டத்தில் போலி மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் 5 வயது சிறுமி உயிரிழந்தார். சஞ்சனா உடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் ஊழியராக பணி புரியும் கணேசன் என்பவரிடம் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

 

அவர் அங்கு சஞ்சனாவின் உடல் கருமையாக மாறியதால் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலி மருத்துவர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அவரது மருத்துவமனைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon