--- --:--:-- --

ஐ.நா பொதுச்செயலாளர் உடன் பிரதமர் மோடி ஆலோசனை..!

3

ஜிம்முக்கு காரில் செல்வதைவிட நடந்து செல்வது சிறப்பானது என்றும் அதன் மூலம் ஒருவர் ஆரோக்கியம் மேம்படுவதோடு எரிபொருள் மிச்சமாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். இந்தியாவுக்கு மூன்று நாள் அரசு முறை பயணமாக வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

 

முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் இந்த சந்திப்பின் போது ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவிற்கு நிரந்தர இடம் ஒதுக்குவதில் பயங்கரமான தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விரிவாக அலசிய பின்னர் பேசிய அந்தோணியார் தனிநபர்களும் சமூகங்களும் நமது பூமியை பாதுகாப்பதற்காக ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றார்.

 

அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி பருவநிலை மாற்றம் என்பது வெறும் கொள்கை சார்ந்த விசயம் மட்டும் அல்ல என்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒவ்வொரு குடிமகனும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

 

Right Menu Icon