துபாயில் கின்னஸ் சாதனை படைத்த இந்தியர்..!
துபாயில் உள்ள இந்திய யோகா ஆசிரியர் ஒருவர் யோகாசனத்தில் புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 21 வயதாகும் யாஷ் என்பவர் தொடர்ந்து இருபத்தி ஒன்பது மாதங்களாக விருச்சிகாசனம் நிலையிலிருந்து இந்த சாதனை படைத்துள்ளார்.
இவரின் இந்த சாதனை வீடியோ கின்னஸ் உலக சாதனைகள் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இருபத்தி ஒன்பது வருடங்கள் நான்கு வினாடிகள் அவரது சாதனை நேரம் கணக்கிடப்பட்டுள்ளது.






