--- --:--:-- --

பள்ளி முன்பு உருக்குலைந்து போயுள்ள சாலை..!

3

சென்னையை அடுத்த இடையஞ்சாவடி தனியார் மேல்நிலைப் பள்ளி முன்பு உள்ள சாலை உருக்குலைந்து மழைநீர் தேங்கி குண்டும் குழியுமாக இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்படுத்த தகுதியற்ற நிலைக்கு மாறியது.

 

இந்த விவகாரம் ஆவடி மாநகர காவல் துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மணலி புதுநகர் காவல் ஆய்வாளர் கூடி அந்த பள்ளத்தில் மற்றும் கற்களை போட்டுசமன் செய்தார்.

 

Right Menu Icon