தனிநபரை தவறாக சித்தரித்த Google நிறுவனத்திற்கு 1910 கோடி அபராதம்..!
மெக்சிகோவில் வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த அவதூறு வழக்கில் கூகுள் நிறுவனத்திற்கு 1910 கோடி ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தான் சட்டவிரோத பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூகுள் நிறுவனம் அவதூறு பரப்பியதாக குற்றம் சாட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






