கவர்ச்சி படங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் நடிகை..!
நடிகைகளுக்கு தற்போது பட வாய்ப்புகள் வராததால் தனது பெயரில் ஒரு செயலியை உருவாக்கிய அந்த செயலியில் தனது கவர்ச்சி படங்களை நேரடியாக வாடிக்கையாளரின் செல்போனுக்கு அனுப்பி வைத்து கட்டணம் வசூலித்து வருகிறார்.
ஜெமினி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான கிரண். பேச்சு மற்றும் வசீகரிக்கும் அழகால் ரசிகர்களை ஈர்த்த அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இதனால் சற்றும் யோசிக்காமல் தனது பெயரில் ஒரு செயலியை உருவாக்கியுள்ளார்.






