--- --:--:-- --

1 கிலோ மீட்டர் தூரம் மகளை சுமந்து சென்ற தந்தை..!

2

கர்நாடகா மாநிலம் மாண்டியா அரசு மருத்துவமனையில் நிர்வாக அலட்சியத்தால் ஸ்கேன் எடுப்பதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் மகளை சுமந்து சென்ற அவலம் நிகழ்ந்துள்ளது. நபரொருவர் மகளை அனுமதித்துள்ள மருத்துவமனையில் ஸ்கேன் எந்திரம் வேலை செய்யாததால் வெளியே சென்று ஸ்கேன் எடுக்க அனுப்பப்பட்டுள்ளார்.

 

ஆனால் நோயாளியை அழைத்து செல்வதற்காக அவசர ஊர்தி, சக்கர நாற்காலி என எதையுமே மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்ணை சுமந்துகொண்டு தந்தை ஸ்கேன் மையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon