--- --:--:-- --

அரசு பள்ளி கட்டிடம் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்து..!

3

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆணை சேரி கிராம அரசு நடுநிலைப் பள்ளியில் வகுப்பறையில் காரை பெயர்ந்து விழுந்தது. மாணவர்கள் இல்லாத வகுப்பறையில் உன் மேல் பகுதி பெயர்ந்து விழுந்தது.

 

ஆசிரியர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோடை வெயில் காரணமாக மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon