--- --:--:-- --

நிதிஷ்குமார் பங்கேற்ற நிகழ்ச்சியில் வெடிகுண்டு வீச்சு..!

7

 பீகாரில் நாளந்தாவில் நிதிஷ் குமார் பங்கேற்ற ஜன்பா நிகழ்ச்சியின் பொழுது வெடி குண்டு வீசப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் பங்கேற்ற விழா மேடை அருகே வெடிகுண்டு வீச்சு ஏற்பட்டதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon