--- --:--:-- --

கிரஷர் மெஷினில் சிக்கி ஒருவர் பலி..!

3

பெரம்பலூர் எசனை கிராமத்தில் கிரஷர் மெஷின் பெல்டில் சிக்கி தமிழரசன் என்பவர் உயிரிழந்ததாக அன்மை தகவல் வெளியாகியுள்ளது. லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்த தமிழரசன் கிரஷர் மெசினில் இருந்த கற்களை அகற்றியபோது அவரின் கை சிக்கிக் கொண்டது.

 

மேலும் அவரது தலையும் சிக்கிக்கொண்டதில் அவர் பலியாகியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon