--- --:--:-- --

அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி..!

2

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்டனர்.

 

இதில் அவர் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon