--- --:--:-- --

பிறந்த பெண் குழந்தையை ஒரு லட்ச ரூபாய் வாடகை கொடுத்து ஹெலிகாப்டரில் தூக்கி வந்த பெற்றோர்..!

9

காராஷ்டிர மாநிலம் புனேவில் தங்களுக்கு பிறந்த பெண் குழந்தையை பெற்று ஒரு லட்ச ரூபாய் வாடகைக்கு ஹெலிகாப்டரில் அழைத்து வந்தவர் தங்கள் குடும்பத்தில் பல தலைமுறைகளாக பெண் குழந்தை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

முதன் முதலாக ஒரு பெண் குழந்தை பிறந்ததை மகிழ்ச்சி கொண்டாட ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அழைத்து வந்ததாகவும் குழந்தையின் பெற்றோர் தெரிவித்தனர்.

 

Right Menu Icon