இந்தியாவுக்குள் நுழைந்த புதிய கொரோனா வைரஸ்..!
ஓமைக்ரான் புதிய வகை தொற்று மும்பையில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. இங்கிலாந்து, சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த வகை தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகை ஓமிக்ரான் தொற்று மும்பையில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




