--- --:--:-- --

இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது எனக்கூறும் ஆர்‌என் ரவி..!

5

கலை ஆராய்ச்சி சார்ந்து தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமைந்துள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்‌என் ரவி தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் 29வது கிளைகளை இந்தியா மாநாட்டை ஆரம்பித்து துவக்கி வைத்தார்.

 

தொடர்ந்து மேடையில் பேசிய அவர் உலகின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் ஆராய்ச்சி சார்ந்தே இருக்கிறது என தெரிவித்தார். மேலும் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதாகவும் கலை ஆராய்ச்சிகள் பொறுத்து தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அமைந்திருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon