இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருகிறது எனக்கூறும் ஆர்என் ரவி..!
கலை ஆராய்ச்சி சார்ந்து தான் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அமைந்துள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் 29வது கிளைகளை இந்தியா மாநாட்டை ஆரம்பித்து...





