--- --:--:-- --

தமிழகத்தில் இனி மாஸ்க், தடுப்பூசி கட்டாயமல்ல..!

4

கொரோனாவால் பொதுசுகாதார சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட சட்டத்திருத்தத்தை தமிழக அரசு திரும்பப் பெற்றது. அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது.

 

மேலும் இதுதொடர்பான தமிழக அரசு, கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என அறிவித்திருக்கும் தமிழக அரசு எனினும் மக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்தவும் விழிப்புணர்வோடு இருக்கவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

 

இந்த நிலையில் தமிழகத்தில் இனி மாஸ்க், தடுப்பூசி போன்றவை கட்டாயம் அல்ல என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon