--- --:--:-- --

பைக் சாகசத்தில் ஈடுபட்டு அச்சுறுத்திய இளைஞர்கள்..!

6

சென்னை மெரினா கடற்கரை சாலையில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இரு இளைஞர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். காவல்துறையினர் ரோந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

எனினும் மெரினாவில் உள்ள காமராஜர் சாலையில் பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். விலை உயர்ந்த பைக்கில் சாகசம் செய்து மற்ற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இது தொடர்பான வீடியோ வேகமாக பரவியது. சாகசங்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon