--- --:--:-- --

4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 64 வயது முதியவர்…!

2

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 64 வயது காவலாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த முதியவர் புளியந்தோப்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

 

நான்காண்டுகளுக்கு மதே குடியிருப்பில் வசித்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி ராஜலட்சுமி அந்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

 

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon