--- --:--:-- --

வார்டு கவுன்சிலர் இன்று பதவி ஏற்பு..!

7

சென்னை மாநகராட்சியை பொருத்தவரை 200 வார்டுகள் உள்ளது. அதில் அதிமுக 153 வார்டுகளில் வெற்றி பெற்றது. அதிமுக 15 வார்டுகளில், காங்கிரஸ் 13-வார்டு களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 வார்டுகளிலும் வெற்றி பெற்றது.

 

வேட்பாளர்கள் தம்முடைய வெற்றி பெற்ற சான்றிதழை எடுத்துவந்தால் சரிபார்க்கப்படும். பின்னர் பதவி ஏற்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon