--- --:--:-- --

பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு..!

10

ருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி ராணுவவீரர்கள் 7 பேர் உயிரிழந்துவிட்டனர். எல்லையோரப் பகுதியில் பிப்ரவரி 6ஆம் தேதி பனிச்சரிவு ஏற்பட்டது. பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களை மீட்பு படையினர் தேடி வந்த நிலையில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

 

Right Menu Icon