--- --:--:-- --

பேருந்துகளில் இதற்குத் தடை ..!

11

திருச்சி நகரில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன் களை பயன்படுத்தும் தனியார் பேருந்துகளிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் விதிகளை மீறி பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

 

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மாநகர காவல் ஆணையர் உத்தரவின்படி 15க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் இருந்து ஹாரன்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

 

Right Menu Icon