--- --:--:-- --

லடாக்கில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம்..!

4

டாக்கில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவானது. லடாக் பிரதேசத்திற்க்கு வடக்கே 169 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

 

ரிக்டர் அளவில் நான்காக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon