தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..! 10, 11, 12ஆம் வகுப்புக்கு நேரடி வகுப்பு..!
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் மட்டுமே நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளை தவிர மற்ற கல்லூரிகளுக்கு ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




