--- --:--:-- --

ஆளுநர் உரையுடன் இன்று சட்டமன்றக் கூட்டத்தொடர்..!

8

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்‌என் ரவி பதவியேற்ற பிறகு நடைபெற உள்ள முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது.

 

ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ள கூட்டத்தில் வரும் ஆண்டில் திமுக அரசு செயல்படுத்த உள்ள திட்டங்கள் கொள்கை ரீதியிலான அம்சங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon