--- --:--:-- --

கர்நாடகாவில் 2 பேருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு ஒமிக்ரான் தொற்றா..?

12

ர்நாடகாவில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்ட இருவருடன் தொடர்பில் இருந்து ஐந்து பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளது.கர்நாடக சுகாதாரத்துறை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

 

கர்நாடகாவில் இரண்டு பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அந்த 2 பேருடன் தொடர்பில் இருந்த ஐந்து பேரின் மாதிரிகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon