--- --:--:-- --

சடலத்தின் மீது அமர்ந்து பூஜை செய்யும் அகோரிகள்..!

8

திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் மயானத்தில் அகோரிகள் பூஜை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருச்சியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கேரளாவில் விபத்தொன்றில் உயிரிழந்தார். அவரது உடல் அரியமங்கலத்தில் உள்ள சுடுகாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

 

அரியமங்கலத்திற்கு வந்த அகோரி சடலத்தின் மீது அமர்ந்து பூஜை செய்துள்ளார். அப்போது உடன் இருந்தவர்கள் சடலத்தின் மேல் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இறந்த வெங்கடேஷ் மணிகண்டனிடம் சீடன் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon