--- --:--:-- --

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த திமிங்கலத்திற்கு உதவிய பொது மக்கள்..!

9

ஷ்யாவில் கரை ஒதுங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த திமிங்கலம் பொதுமக்கள் உதவியுடன் மீண்டும் கடலில் விடப்பட்டது. 500 கிலோ எடை கொண்ட திமிங்கலம் ஒன்று கடலில் குறைந்தளவு நீர் இருக்கும் பகுதியில் வேட்டையாட வந்துள்ளது.

 

ஆனால் அந்த திமிங்கலம் மீண்டும் கடலுக்குள் செல்ல முடியாமல் பல மணி நேரம் போராடி உள்ளது. இதை கண்ட அந்த பகுதி மக்கள் துரிதமாக செயல்பட்டு திமிங்கலத்தை மீட்டு பெரிய அலை வந்த பொழுது அதனை மீண்டும் கடலில் விட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon