--- --:--:-- --

விக்ரம், துருவ் இணைந்து நடிக்கும் படத்திற்கு மகான் என பெயர் வைப்பு.!

10

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் விக்ரம் தனது மகன் துருவ் விக்ரம் உடன் இணைந்து முதன்முறையாக நடிக்க உள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

 

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் படத்திற்கு மகான் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பட குழு வெளியிட்டுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon