செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதில் தமிழக அரசு உறுதி..!
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறப்பதில் அரசு உறுதியாக உள்ளது என அவர் அறிவித்துள்ளார்.






