--- --:--:-- --

விமானத்தில் இருந்து கீழே விழுந்தவர்களில் ஆப்கான் தேசிய கால்பந்து அணி வீரர் பலி என தகவல்.!

2

ப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா சென்ற ராணுவ விமானத்தில் இருந்து கீழே விழுந்தவர்களில் ஒருவர் ஆப்கன் தேசிய கால்பந்து அணி வீரர் தகவல் வெளியாகியுள்ளது.

 

கடந்த திங்கள்கிழமை காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா சென்ற விமான படையில் ஓஎன்ஜிசி ராணுவ விமானத்தில் தொங்கியபடி பயணித்த சிலர் எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிர் இழந்தனர்.

 

அவர்களில் ஒருவர்ஆப்கன் தேசிய கால்பந்து அணி வீரர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் பொது மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஜி 7 அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon