விமானத்தில் இருந்து கீழே விழுந்தவர்களில் ஆப்கான் தேசிய கால்பந்து அணி வீரர் பலி என தகவல்.!
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா சென்ற ராணுவ விமானத்தில் இருந்து கீழே விழுந்தவர்களில் ஒருவர் ஆப்கன் தேசிய கால்பந்து அணி வீரர் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த திங்கள்கிழமை காபூல்...





