49 இடங்களில் இலவச வைஃபை..!
சென்னை மாநகரில் 49 இடங்களில் வைக்கப்பட்டுள்ள கம்பங்களில் மக்கள் இலவச வைஃபை வசதியை பெறலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.இந்த திட்டத்தில் முக்கிய இடங்களை கண்காணித்தல், பேரிடர் மேலாண்மை போன்றவற்றுக்காக பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.
பொதுமக்கள் இலவசமாக 30 நிமிடங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஓடிபியை சரி பார்த்து பின்னர் சேவைகளை பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






