ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம்..!
கோவை மாவட்டம் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம் செய்தார்.
சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படத்தினிடையே ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு சென்று சிவகார்த்திகேயன் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.






