--- --:--:-- --

உயர்ந்த கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி தரை தளம்.! மக்கள் ஆர்வம்..!

8

பிரேசிலில் சாஃபோலா நகரில் மிக உயர்ந்த கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி தரை தளத்துடன் கூடிய பார்வை கூடம் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

சான்பஸ்கா என்று அழைக்கப்படும் இந்த பார்வை கூடம் மிராண்டா டூவேளி கட்டடத்தின் 42 ஆவது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது. 557 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கண்ணாடிக்கூடத்தில் இருந்து கொஞ்சம் பயத்துடனேயே பார்த்து ரசிக்கின்றனர்.

Leave a Reply

Right Menu Icon