--- --:--:-- --

ஜி.பி முத்து, ரவுடி பேபி சூர்யா, இலக்கியா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..!

1

மூகவலைத்தளங்களில் ஆபாசமாக பேசும் ஜி பி முத்து, ரவுடி பேபி சூர்யா, இலக்கியா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காதல் பட நடிகர் சுகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

 

ஆபாசமாக பேசும் ஜி பி முத்து, சூர்யா, இலக்கியா, திருச்சி சாதனா ஆகியோரின் செயல்கள் கண்டிக்கதக்கது என கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon