--- --:--:-- --

இரண்டு நாட்களில் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்த வலிமை போஸ்டர்..!

5

டிகர் அஜித்தின் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் இரண்டு நாட்களில் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்துள்ளது.

 

இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியான இந்த மோஷன் போஸ்டரில் அஜீத்தின் ஸ்டைலிஷ் லுக்கும், யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.

 

இந்த நிலையில் மோஷன் போஸ்டர் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்தது. புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon