--- --:--:-- --

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக டுவிட்டரில் பதிவு..!

9

டிகர் சிவகார்த்திகேயன் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 

மறைந்த தனது தந்தையின் புகைப்படத்திற்கு முன்பாக தன் கைவிரல்களை மகன் பற்றியுள்ளது போன்ற புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள சிவகார்த்திகேயன் 18 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்த தனது தந்தை தற்போது மகன் வடிவில் மீண்டும் தனது விரலை பிடித்துள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

 

மேலும் தன் பல வருட வலியை போக்க உயிர்பலி தாங்கிய மனைவி ஆர்த்திக்கு கண்ணீர் துளிகளில் நன்றி தெரிவிப்பதாக உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon