--- --:--:-- --

டிவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த வலிமை அப்டேட்..!

3

அஜித் ரசிகர்கள் ஆவலுடன் கேட்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்த வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியது. இந்நிலையில் டுவிட்டரில் வலிமை அப்டேட் ஹேஸ்டேக் முதலிடத்தை பிடித்துள்ளது.

 

இரண்டு வருடங்களுக்கு முன்பு கொரொனா தொற்று பரவியதால் உலகமே விவாதித்துக் கொண்டிருக்கையில் உலக டெஸ்ட் போட்டி வரை சென்ற வலிமை அப்டேட் கேட்டு வேற லெவல் விவாதத்தை உலகினருக்கு முன்வைத்தவர்கள் அஜித் ரசிகர்கள்.

 

தற்போது வரை எங்கு திரும்பினாலும் அங்கே இந்தக் கேள்வியைப் படித்துக் கொண்டிருக்கையில் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்துள்ளது வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.

 

வரும் 15ஆம் நாள் போஸ்டர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போதே போஸ்டர் வெளியாகி இருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் வலிமை அப்டேட் முதலிடத்தை பிடித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon