--- --:--:-- --

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஜூலை 16 முதல் பள்ளிகள் திறக்கப்படும்..!

17

புதுச்சேரியில் 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூலை 16 முதல் பள்ளிகள் திறக்கப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். கொரொனா பாதிப்பு காரணமாக புதுச்சேரியில் கடந்த பல மாதங்களாக பள்ளிகள் திறக்காத சூழல் இருந்தது.

 

இதனால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே படித்தனர். கொரொனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் 16ஆம் நாள் முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

 

இதேபோன்று பள்ளிகளும், கல்லூரிகளும் 16ஆம் நாள் முதல் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon