--- --:--:-- --

ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு..! பயணிகள் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்.!

18

ஈரோடு மாவட்டத்தில் ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உயிர் போகும் தருவாயிலும் பேருந்தை சாலையோரம் நிறுத்தி பயணிகள் உயிரை காப்பாற்றியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கோபிசெட்டிபாளையம் அருகே மதுரையை சேர்ந்தவர் செல்வராஜ். அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவர் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கவுந்தப்பாடியில் இருந்து பேருந்தை நோக்கி பேருந்தை ஓட்டி சென்றனர்.

 

வெள்ளகோவில் அருகே பேருந்து வந்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு மயங்கி விழுந்த அவரை பயணிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது அவர் உயிரிழந்து இருப்பது தெரியவந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon