பாலிவுட்டில் அறிமுகமாகும் நடிகை நயன்தாரா..!
தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் மாசாக அழைக்கப்படும் நயன்தாரா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
இந்த நிலையில் தமிழில் தொடர் ஹிட் படங்களை அளித்துவரும் அவர் பாலிவுட் படத்தில் ஷாருக் கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உருவாகும் இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் பாலிவுட்டில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கூடியுள்ளது.






