--- --:--:-- --

கன்னியாகுமரியில் அதிவேகத்தால் நிகழ்ந்த விபத்து..!

6

ன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

 

குமார் என்பவர் தனது சகோதரி மற்றும் குழந்தையுடன் அதங்கோடு பகுதிக்கு மகேந்திரா சைலோ காரில் சென்றுள்ளார். மார்த்தாண்டம் மேம்பாலத்தில் முன்னே சென்ற வாகனத்தை வேகமாக முந்திச் செல்ல முயன்றுள்ளார்.

 

அப்போது எதிரே ஒரு கார் வர அதன் மீது மோதாமல் இருக்க வாகனத்தை திருப்பிய போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த சைலோ கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

Leave a Reply

Right Menu Icon