பெண்ணின் உடலில் 32 முறை உருமாறிய கொரொனா..!
தென் ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் 32 முறை கொரொனா உருமாறி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மேலும் கூறுகையில் தென்னாப்பிரிக்காவில் எய்ட்ஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட 36 வயது இளம் பெண்ணின் உடலில் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருந்ததாகவும் தெரிவித்தனர்.
இந்த சூழலில் அவரது உடலை ஆராய்ச்சி செய்ததில் 216 நாட்களாக கொரொனா வைரஸ் உருமாறிக் கொண்டே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.






