திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


திமுக செய்தி தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வழக்கறிஞரும், திமுகவின் செய்தி தொடர்பாளருமான தமிழன் பிரசன்னா பல்வேறு ஊடகங்களில், விவாதங்களில் கலந்து கொள்ளக்கூடிய ஒரு நபர்.

 

இவர் சென்னையில் வியாசர்பாடி அடுத்த எருக்கஞ்சேரி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் அவருடைய மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இது தொடர்பாக தற்போது போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


Leave a Reply